தற்போதைய செய்திகள்

கேரளாவில் மீண்டும் ஆட்டத்தை தொடங்கும் கொரோனா.. 3 பேர் திடீர் உயிரிழப்பு.. 210 பேர் பாதிப்பு

தந்தி டிவி
• கேரளாவில் புதிதாக 210 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 3 பேர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. • அந்த மாநிலத்தில் கடந்த மூன்று நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், 3 பேர் திருச்சூரில் உயிரிழந்துள்ளனர். • மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், மருத்துவமனைகளில் உட்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்த வேண்டும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்

Redbus | லீவ் முடிந்து சென்னை திரும்புவோருக்கு அதிர்ச்சி..பேருந்து ஆன்லைன் முன்பதிவில் பாதிப்பு

BREAKING || ரூ.11,000 கோடி - லண்டனில் CM விஜய் முன்னிலையில் மெகா டீல்