தற்போதைய செய்திகள்

பைக்கிலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்த பெண் - பின்னால் வந்த லாரி மோதி பலி - சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு

தந்தி டிவி

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே இரும்பனம் பகுதியில், இருசக்கர வாகனத்தில் சென்ற பெண், கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்த நிலையில், பின்னால் வந்த லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்