தற்போதைய செய்திகள்

பச்சிளங்குழந்தையை கழிவறையில் வீசிய இளம்பெண்.. ஆய்வில் குழந்தைக்கு உயிர் இருந்ததால் அதிர்ச்சி!

தந்தி டிவி
• பச்சிளங்குழந்தையை கழிவறையில் வீசிய இளம்பெண் .. ஆய்வில் குழந்தைக்கு உயிர் இருந்ததால் அதிர்ச்சி! - வாளியில் குழந்தைக்கு தூக்கி மருத்துவமனைக்கு ஓடிய போலீஸ் • கேரளாவில் வாளியில் மறைத்து வைக்கப்பட்ட பச்சிளங்குழந்தையை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். • கேரள மாநிலம் செங்கனூரில், ரத்தப்போக்கு காரணமாக மருத்துவமனைக்கு சென்ற பெண், தனக்கு பிறந்த குழந்தை இறந்து விட்டதால் கழிவறையில் வீசியதாக தெரிவித்துள்ளார். • உடனடியாக மருத்துவர் புகார் அளித்ததால், போலீசார் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று சோதனையிட்டனர். • அப்போது வாளியில் குழந்தை மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், குழந்தையின் உடலில் அசைவு தெரிந்துள்ளது. • ஆச்சரியமடைந்த போலீசார் குழந்தையுடன் வாளியை தூக்கியபடி, மருத்துவமனையில் சேர்த்தனர். • விசாரணையில் முறையற்ற உறவின் மூலம் பிறந்த குழந்தையை, வீட்டிலேயே பிரசவித்து இளம்பெண் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்