தற்போதைய செய்திகள்

கேரளாவில் அரிசி திருடியவர் அடித்து கொல்லப்பட்ட வழக்கு - 5 ஆண்டுகளுக்கு பின் பரபரப்பு தீர்ப்பு

தந்தி டிவி
• கேரளாவில் அரிசி திருடியவரை அடித்துக்கொன்ற வழக்கில், 14 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. • கேரள மாநிலம் அட்டப்பாடி பகுதியில், ஆதிவாசி இளைஞர் மது என்பவரை, கடைகளில் அரிசி திருடியதாக கூறி ஒரு கும்பல் அடித்து கொன்றது. • இவ்வழக்கில் 16 பேரில் 14 பேர் குற்றவாளிகள் என மன்னார்க்காடு சிறப்பு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார். • அரிசி திருடியதாக ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், 5 ஆண்டுகளுக்குப்பின் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்