தற்போதைய செய்திகள்

அடுத்த கட்ட அகழாய்வுக்கு தயாராகும் கீழடி.. தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

தந்தி டிவி
• சிவகங்கை மாவட்டம் கீழடியில் 8ஆம் கட்ட அகழாய்வு கடந்த ஆண்டு அக்டோபர் 22ம் தேதி நிறைவடைந்தது. • இந்நிலையில், 2 ஏக்கர் நிலப்பரப்பளவில், கீழடியில் 9 ம் கட்ட அகழாய்வு பணிகளை மேற்கொள்ள தொல்லியல் துறை திட்டமிட்டுள்ளது. • இதேபோல், திருவண்ணாமலை மாவட்டம் கீழ்நமண்டியிலும் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. • இந்த அகழாய்வு பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்க இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்