தற்போதைய செய்திகள்

தமிழர்களின் வரலாற்று பெருமையை பறைசாற்றும் கீழடி அருங்காட்சியகம் - கழுகு பார்வை காட்சிகள்

தந்தி டிவி

முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்த கீழடி அருங்காட்சியகத்தின் கழுகு பார்வை காட்சியை தொல்லியல்துறை வெளியிட்டுள்ளது. செட்டிநாடு கட்டடக் கலையின் அடிப்படையில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழர்களின் வரலாற்று பெருமையை பறைசாற்றும் வகையில் இங்கு காட்சிபடுத்தப்பட்டுள்ள தொல்லியல் பொருட்களை பார்வையாளர்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்