தற்போதைய செய்திகள்

விஜய்யின் வாரிசு FDFS பார்க்க ஓடி வந்த Fan girl கீர்த்தி சுரேஷ்

தந்தி டிவி

சென்னை குரோம்பேட்டையில் திரையிடப்பட்ட வாரிசு படத்தின் முதல் காட்சியை ரசிகர்கள் உடன் திரைபிரபலங்களும் பார்த்து ரசித்தனர்.

அதிகாலை 4 மணிக்கு வாரிசு படத்தின் முதல் காட்சி திரையிடப்பட்டது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகை கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட ஏராளமான சினிமா பிரபலங்களுடன் வாரிசு படத்தை பார்த்து மகிழ்ந்தனர்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு