தற்போதைய செய்திகள்

சர்க்கரை ஆலையில் வாயு கசிவு... 3 முறை ஒலித்த அபாய சங்கு... பதறிய மக்கள்... கரூர் அருகே அதிர்ச்சி

தந்தி டிவி

கரூர் மாவட்டம் புகழூரில் செயல்பட்டு வரும் தனியார் சர்க்கரை ஆலையில், திடீரென வாயுக்கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மயக்கமடைந்த 4 தொழிலாளர்கள், உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அப்போது, ஆலையின் அபாய சங்கு 3 முறை ஒலித்ததால் அருகிலிருந்த பொதுமக்கள் அச்சமடைந்தனர். இருப்பினும் உடனடியாக வாயுக்கசிவு சரிசெய்யப்பட்டதால், அங்கு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்