தற்போதைய செய்திகள்

நடுரோட்டில் வழிந்து ஓடிய மதுபானம் - மகிழ்ச்சியில் மதுப்பிரியர்கள் செய்த செயல்... விரட்டி அடித்த போலீஸ்

தந்தி டிவி
• கரூர் மாவட்டம் ஆர்.புதுக்கோட்டை பகுதியில் மதுபானம் ஏற்றிச்சென்ற வேன் விபத்தில் சிக்கியது. • முன்னால் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் திடீரென திருப்பியபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. • வாகனத்தில் 20 லட்சம் மதிப்புள்ள மதுபானங்கள் இருந்த நிலையில், மதுப்பிரியர்கள் சிலர் பாட்டில்களை தூக்கிக்கொண்டு ஓடியுள்ளனர். • பின்னர், அங்கு வந்த மாயனூர் போலீசார், அனைவரையும் விரட்டி அடித்துள்ளனர். • இந்த விபத்தில் சுமார் 5 லட்சம் மதிப்புள்ள மதுபானங்கள் திருடு மற்றும் உடைந்துள்ளது தெரிய வந்துள்ளது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி