தற்போதைய செய்திகள்

திடீரென இறந்த தந்தை... கனத்த இதயத்துடன் பிளஸ் - டூ தேர்வு எழுதிய மகன்... மனதை உருக்கும் துயரம்

தந்தி டிவி
• கரூர் அருகே தந்தை இறந்து நிலையில் மகன் பிளஸ் டூ தேர்வு எழுதி விட்டு பின்னர் இறுதி சடங்கில் பங்கேற்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. • கரூர் மாவட்டம் திருக்காம்புலியூர் ஊராட்சி எழுதுயாம்பட்டி சேர்ந்த ஆறுமுகம் என்பவர் திடீரென இறந்து போனார். • இதனால் அவரது குடும்பத்தினர் மிகுந்த வேதனை அடைந்தனர். • ஆறுமுகத்தின் மகன் நந்தா பிளஸ் டூ படித்து வரும் நிலையில் தந்தை உயிரிழந்த சோகத்தில் வேதனையுடன் தேர்வு எழுதினார். • பின்னர் வீடு திரும்பிய நந்தா தந்தையின் இறுதி சடங்கில் கலந்து கொண்டார். • இது உறவினர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்