தற்போதைய செய்திகள்

கருணாநிதி பேனா சின்னம் கருத்துக்கேட்பு கூட்டம்.. இறங்க மறுத்த முகிலன் குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றிய போலீஸ்

தந்தி டிவி

நேரம் கடந்தும் மேடையில் பேசிய சமூக செயற்பாட்டாளர் முகிலன்

அதிகாரிகள் கூறியும் மேடையைவிட்டு இறங்க மறுத்ததால் குண்டுகட்டாக தூக்கிச் சென்று வெளியேற்றம்

கருணாநிதி நினைவாக அமைக்கப்படவுள்ள பேனா நினைவு சின்னம் கருத்துக் கேட்பு கூட்டத்தில் பெரும் சலசலப்பு

நினைவு சின்னத்துக்கு எதிர்ப்பும், ஆதரவுமாக பல அமைப்புகளை சேர்ந்தவர்கள் தங்கள் கருத்தை பதிவு செய்து வருகின்றனர்

முதலில் நினைவு மண்டபம் என்று கூறி விட்டு, பிறகு பேனா நினைவு சின்னம் அறிவிப்பை 110 விதியின்கீழ் அறிவித்தார்கள், இதிலேயே முரண்பாடு உள்ளது - ஆம் ஆத்மி கட்சி

கடற்கரைக்கும், நினைவு சின்னத்துக்கும் இடையிலான 350 மீட்டர் பாலம் வீணை போன்ற வடிவில் அமைக்கப்படும் என்கிறார்கள் - ஆம் ஆத்மி கட்சி

தமிழுக்கு முக்கியத்துவம் என்று சொல்லி விட்டு கர்நாடக இசையை நினைவு படுத்தும் வீணை எதற்கு? - ஆம் ஆத்மி

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்