தற்போதைய செய்திகள்

தெருநாய்கள் தாக்குவது குறித்து பிரதமருக்கு கார்த்தி சிதம்பரம் கடிதம்

தந்தி டிவி
• இந்த கடிதத்தில், டெல்லி, ராஜஸ்தான், தெலங்கானா மாநிலங்களில் தெருநாய்கள் கடித்து குழந்தைகள் இறந்துள்ளதாக கார்த்தி சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார். • மேலும் இந்தியாவில் 6 கோடியே 2 லட்சம் தெருநாய்கள் உள்ளதாக தெரிவித்துள்ள அவர், ரேபிஸ் நோயால் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். • தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யும் திட்டம் தோல்வி அடைந்துள்ளாக குறிப்பிட்டுள்ள அவர், பொது சுகாதார நெருக்கடி குறித்து கவனம் செலுத்த வேண்டும் எனவும், மத்திய அரசு குழு அமைத்து உடனடியாக தீர்வு காண வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி