தற்போதைய செய்திகள்

அண்ணாமலையாரை தரிசனம் செய்த கர்நாடக மாநில வருவாய்த்துறை அமைச்சர் அசோக்

தந்தி டிவி
• திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கர்நாடக மாநில வருவாய்த்துறை அமைச்சர் அசோக் சாமி தரிசனம் செய்தார். • அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலை அம்மனை தரிசனம் செய்து விட்டு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அசோக், ஒவ்வொரு முறையும் கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலின் போதும் அண்ணாமலையாரை தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளதாக தெரிவித்தார். • மேலும் கர்நாடக தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெறும் எனவும் அவர் தெரிவித்தார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ