தற்போதைய செய்திகள்

அரசியல்வாதி கொடுத்த வெயிட்டான மது விருந்து.. சுருண்டு சுருண்டு விழுந்து கிடந்த வாக்காளர்கள் - அதிர்ச்சி காட்சிகள்

தந்தி டிவி
• கர்நாடகாவில் அரசியல்வாதி ஒருவர் அளித்த விருந்தில் அளவுக்கு அதிகமாக மது அருந்திய வாக்காளர்கள் சுயநினைவை இழந்து விழுந்து கிடந்தனர். • கர்நாடக தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அரசியல் கட்சியினர், களத்தில் இறங்கி தேர்தல் பிரச்சாரம், பேரணி என நடத்துகின்றனர். • கர்நாடகாவின் ஹாசன் மாவட்டம் பேலூர் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் எச்.கே.சுரேஷ் என்பவர் கிராமங்களில் பிரச்சாரம் செய்யும்போது அசைவ உணவுடன் மது விருந்து அளித்து வருகிறார். • இதுபோல, அக்சரஹள்ளி கிராமத்தில் விருந்து அளித்தபோது, இலவசமாக கிடைத்த மதுவை, அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு , சாப்பிட கூட செல்ல முடியாமல் அங்கேயே பலர் சுயநினைவற்று விழுந்து கிடந்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்