தற்போதைய செய்திகள்

மசூதி, முஸ்லிம் வீடுகள் மீது கல்வீச்சு தாக்குதல்... ஊர்வலத்தில் வெடித்த கலவரம்... கர்நாடகாவில் பதற்றம்...

தந்தி டிவி
• கர்நாடகாவின் ஹாவேரி மாவட்டத்திலுள்ள ரட்டிஹல்லி என்ற பகுதியில் கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு சங்கொல்லி ராயண்ணா சிலையை நிறுவுவதற்காக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. • அப்போது அந்தப் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் ஊர்வலம் தங்கள் பகுதி வழியாக செல்லக்கூடாது என வழிமறித்தனர். • இதனை கண்டிக்கும் விதமாக இந்து அமைப்பினர் இரு சக்கர வாகனத்தில் பேரணியாக சென்றனர். • அப்போது சிலர், இஸ்லாமியர்கள் வாழும் பகுதியில் மசூதி மற்றும் வீடுகளின் மீது கற்களை வீசி தாக்கியுள்ளனர். • இதில் 6 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பதற்றமான சூழல் உருவானதால்,பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டனர். • பின்னர் கல்வீச்சில் ஈடுபட்ட 20 பேரை போலீசார் கைது செய்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்