தற்போதைய செய்திகள்

தேர்தல் அவசரத்தில் திறந்த கர்நாடகா மெட்ரோ ரயில் நிலையம்... தண்ணீரில் தத்தளிக்கும் அவலம்

தந்தி டிவி

தேர்தல் நெருங்கி வரும் கர்நாடகாவில், புதிதாக திறக்கப்பட்டுள்ள மெட்ரோ ரயில் நிலையம் வெள்ளத்தில் தத்தளிக்கும் காட்சி, பல்வேறு விமர்சனத்திற்கு காரணமாகியுள்ளது.

கடந்த 25 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்த நாளூர்ஹள்ளி மெட்ரோ ரயில் நிலையம், வெறும் ஒரு மணி நேரம் பெய்த கனமழையால் தற்போது வெள்ளநீர் சூழ்ந்து காணப்படுகிறது. ஏற்கனவே தேர்தல் காரணமாக முழுவதுமாக நிறைவு பெறாத திட்டங்கள் பலவற்றை அவசர அவசரமாக

பிரதமர் மோடி திறந்து வைப்பதாக காங்கிரஸார் குற்றம்சாட்டி வந்தனர். இந்த சூழலில்

மைசூர் பெங்களூரு எக்ஸ்பிரஸ் சாலையை தொடர்ந்து மெட்ரோ ரயில் நிலையத்திற்குள் மழைநீர் தேங்கி நிற்பது பலரது விமர்சனத்திற்கு காரணமாகியுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்