தற்போதைய செய்திகள்

அரசு மருத்துவமனையில் பிறந்த சிசுவை வாயில் கவ்வியபடி சுற்றித்திரிந்த நாய் - கர்நாடகாவில் அதிர்ச்சி

தந்தி டிவி
• கர்நாடக மாநிலம் ஷிவமோகா மாவட்டத்தில் அரசு பொது மருத்துவமனை உள்ளது. இங்குள்ள மகப்பேறு வார்டு அருகே, புதிதாகப் பிறந்த சிசுவை நாய் ஒன்று வாயில் கவ்வியபடி சுற்றித்திரிந்தது. • இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சிலர், அதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். • இதையடுத்து, மருத்துவமனை ஊழியர்கள் நாயை அடித்து விரட்டி, அதனிடம் இருந்து சடலத்தை மீட்டனர். • மருத்துவமனையில் பிறந்த குழந்தையை நாய் கவ்விச் சென்றதா? அல்லது உயிரிழந்துவிட்டது என யாராவது வீசிய குழந்தையை நாய் கவ்வியதா என்பது குறித்து, மருத்துவமனை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்