• சிபிஐ இயக்குனராக பிரவீன் சூட் நியமனம் • கர்நாடக மாநில டிஜிபி-யாக உள்ள பிரவீன் சூட்டை சிபிஐ இயக்குனராக நியமித்தது மத்திய அரசு • புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரவீன் சூட், அடுத்த 2 ஆண்டுகளுக்கு சிபிஐ இயக்குனராக பதவி வகிப்பார்