தற்போதைய செய்திகள்

"பிரதமர் மோடிக்கு பதிலாக எடியூரப்பாவின் பெயர்" - மேடையில் தடுமாறிய கர்நாடக முதல்வர்

தந்தி டிவி
• கர்நாடகாவில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்ட மேடையில் பேசிய அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை, பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை உச்சரிப்பதற்கு பதிலாக எடியூரப்பாவின் பெயரை உச்சரித்தார். • தாவனகரேவில் பாஜக சார்பில் விஜய சங்கல்ப யாத்திரையின் நிறைவு விழா பொதுக்கூட்டம் நடந்தது. • கூட்டத்தில், உரையாற்றிய முதல்வர் பசவராஜ் பொம்மை சக்தி வாய்ந்த தலைவராக மோடி இருப்பார் என கூற முயற்சித்தார். • அப்போது மோடியின் பெயருக்கு பதிலாக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் பெயரை முதலில் உச்சரித்து பின்னர் சுதாரித்துக் கொண்டு பிரதமர் மோடியின் பெயரை உச்சரித்தார்.

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்