தற்போதைய செய்திகள்

டெப்போவில் நின்ற கர்நாடக அரசு பேருந்து திரும்பி பார்ப்பதற்குள் மாயமான காட்சி

தந்தி டிவி
• கர்நாடக மாநிலம் சின்சோலியில் டெப்போவில் திருடப்பட்ட பேருந்து தெலுங்கானாவில் கண்டுபிடிக்கப்பட்டது. • டெப்போவில் நிறுத்தி வைத்திருந்த பேருந்தை திருடர்கள் அதிகாலை 3 மணிக்கு ஓட்டிச் சென்றுள்ளனர். • உடனடியாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், விசாரணையை தொடங்கிய போது பேருந்து தெலுங்கானா எல்லையை கடந்தது சென்றது தெரியவந்தது. • தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் பேருந்து, தந்தூரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டெப்போவிலிருந்து அரசு பேருந்து திருடப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்