தற்போதைய செய்திகள்

மீண்டும் இணைந்த 'கர்ணன்' கூட்டணி.. 'கர்ணன்' வெளியான தினத்தில் போஸ்டர் அறிவிப்பு

தந்தி டிவி
• கர்ணன் திரைப்பட கூட்டணி மீண்டும் இணைகிறது. • மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. • கர்ணன் படம் வெளியாகி 2 ஆண்டுகள் கடந்த தினத்தில், போஸ்டருடன் அறிவிப்பு வெளியாகியுள்ளது. • இந்த படத்தின் மூலம், 2018ஆம் ஆண்டுக்கு பிறகு தனுஷின் உண்டர்பார் நிறுவனம் தயாரிப்பாளராக மீண்டும் களமிறங்கியுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்