தற்போதைய செய்திகள்

மத்திய இணையமைச்சர் சென்ற கார் விபத்து.. வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி பயங்கரம் - பதைபதைக்கும் சம்பவம்

தந்தி டிவி
• கர்நாடகாவில் நேரிட்ட சாலை விபத்தில் மத்திய இணையமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். • விஜயபுராவில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு, பாகல்கோட்டில் மற்றொரு நிகழ்ச்சிக்காக அவர் காரில் சென்று கொண்டிருந்தார். • அப்போது, அவருடைய காரும் மற்றொரு வாகனமும் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், சாத்வி நிரஞ்சன் ஜோதியும், அவரது கார் ஓட்டுனரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். • இருவரும் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இந்த விபத்து காரணமாக விஜயபுரா-ஹுப்பள்ளி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்