தற்போதைய செய்திகள்

தங்கும் விடுதியில் தனிமையில் காதல் ஜோடி... அறையில் இருந்து வந்த அலறல் சத்தம் - கதவை திறந்து பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி

தந்தி டிவி
• திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவரும், அக்ஷரா என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். • இவர்களின் திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. • இந்த நிலையில், காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில், காதல் ஜோடி அறை எடுத்து தங்கியுள்ளது. • அப்போது, அறையில் இருந்து அலறல் சத்தம் கேட்கவே, ஊழியர்கள் கதவை திறந்துள்ளனர். அப்போது காதல் ஜோடி இருவரும் கை, கழுத்து பகுதிகளில் கத்தியால் அறுத்து ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர். • பின்னர் ஆபத்தான நிலையில் இருந்த இருவரையும் மீட்டு போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர். • இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்