தற்போதைய செய்திகள்

காரைக்காலில் கொரோனாவால் இளம்பெண் பலி - உடனே அமலுக்கு வந்த கட்டுப்பாடுகள் | Karaikkal |Corona

தந்தி டிவி
• காரைக்காலில் பொது இடங்களில் முகக்கவசத்தை கட்டாயமாக்கி, அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். • காரைக்கால் மாவட்டத்தில் கொரோனா தொற்று படிப்படியாக அதிகரித்து வருகிறது. • இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளம்பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். • இதனையடுத்து காரைக்காலின் கொரோனா நிலவரம் குறித்து ஆலோசனை நடத்திய அம்மாவட்ட ஆட்சியர், திரையரங்குகள், வணிகவளாகம், மருத்துவமனைகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்