தற்போதைய செய்திகள்

நோன்பு கஞ்சி வைப்பதில் மோதல்.. இரு பிரிவினர் இடையே கைகலப்பு - குமரியில் பரபரப்பு

தந்தி டிவி
• கன்னியாகுமரியில் ரமலான் நாட்களில் நோன்பு கஞ்சி வைப்பதில் ஏற்பட்ட தகராறில், போலீசார் முன்னிலையில் கை கலப்பில் ஈடுபட முயன்றதால், பரபரப்பு ஏற்பட்டது. • மெயின் ரோட்டில் மீராசா ஆண்டவர் பள்ளிவாசல் உள்ளது. • இங்கு தொழுகை நடத்துவதில் இரு தரப்பினர் இடையே சில வருடங்களாக பிரச்சனை இருந்து வருகிறது. • இந்நிலையில் இந்த ஆண்டு ரமலான் நோன்பு தொடங்கியுள்ள நிலையில் நோன்பு கஞ்சி வைப்பதில் இரு தரப்பினர் இடையே கைகலப்பு ஏற்பட்டது. • தகவல் அறிந்து வந்த போலீசார் இரு தரப்பினரையும் சமாதனப்படுத்தினர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்