தற்போதைய செய்திகள்

பாலியலில் மிஞ்சிய பாதிரியார்.. புகார் அளித்த இளம்பெண் ஜுட்.. - வாட்ஸ் ஆப் சேட்டிங் பண்ணவங்களுக்கு அடுத்த குறி!

தந்தி டிவி
• கன்னியாகுமரியில் தேவாலய பாதிரியார் மீது பாலியல் புகாரளித்த இளம் பெண் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் தலைமறைவானதாக தகவல் வெளியாகியுள்ளது. • கன்னியாகுமரியில் தேவாலய பாதிரியாரின் லேப்டாப் மற்றும் செல்போன் திருடப்பட்டு, பாதிரியாரின் ஆபாச புகைப்படங்களும், வாட்ஸ் ஆப் சேட்டுகளும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. • இந்நிலையில், பாதிரியார் மீது இளம் பெண் ஒருவர் பாலியல் புகாரளித்திருந்தார். • இதையடுத்து, பாதிரியாரை கைது செய்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். • இந்நிலையில், பாதிரியார் மீது பாலியல் புகாரளித்த இளம் பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்த முயன்ற போது, அவர் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் தலைமறைவானதாக கூறப்படுகிறது. • இதையடுத்து, அவரை தேடி வருவதாக போலீசார் தெரிவிக்கும் நிலையில், பாதிரியாரின் வாட்ஸ் ஆப் சேட்டிங்கில் இருந்த அனைத்து பெண்களிடமும் விசாரணை நடத்த உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்