தற்போதைய செய்திகள்

பிறந்த நாள் கொண்டாட்ட அலப்பறை... முட்டை, சாணி கரைசல் அபிஷேகம் - வைரலாகும் வீடியோ

தந்தி டிவி
• கன்னியாகுமரி அருகே பிறந்தநாள் கொண்டாட்டத்தில் வாலிபருக்கு மாட்டு சாணி அபிஷேகம் செய்த வீடியோ, வைரலாகி வருகிறது. • சாமிதோப்பு, அருகே உள்ள செட்டிவிளை கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்கள், தனது நண்பருக்கு பிறந்த நாள் கொண்டாடினர். • தெருவிளக்கு வெளிச்சத்தில் ஒரு ஸ்டூலை போட்டு, அதில் கேக்கை வைத்து மெழுகுவர்த்திகளையும் ஏற்றினார்கள். • மாப்பிளே... கேக்கை வெட்டுடா என்றதும், அவரும் மகிழ்ச்சியுடன் மெழுகுவர்த்தியை ஊதி அணைத்துவிட்டு, கேக்கை வெட்டினார். • அப்போது, அவர் மீது சரமாரியாக முட்டைகள் எடுத்து வீசினர். அதோடு மறைத்து வைத்திருந்த மாட்டுச் சாணக் கரைசலை எடுத்தும், அவர் மீது ஊற்றினர். • பின்னர் ஒருவருக்கொருவர் கட்டிப்பிடித்து ஆட்டமும் போட்டனர். • இதை செல்லில் பதிவு செய்த நண்பர்களில் ஒருவர் இணையத்தில் பதிவேற்றி உள்ளார். • இது வைரலாகி வருகின்றது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்