தற்போதைய செய்திகள்

பெண் மீது ஆசிட் வீச்சு.. திடீர் திருப்பம்.. 'தனக்கு தானே ஸ்கெட்ச் போட்ட பெண்' - கடைசியில் போலீசுக்கு பெரிய ட்விஸ்ட்

தந்தி டிவி
• உண்ணியூர்கோணம் மாடத்தூர்கோணம் பகுதியைச் சேர்ந்த லதா, இரு தினங்களுக்கு முன்பு, பேருந்தில் இருந்து இறங்கி வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர், அவர் மீது அமிலத்தை வீசிவிட்டு தப்பிச் சென்றனர். • இதையடுத்து, குலசேகரம் போலீசார், 2 தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்த நிலையில், லதா மீதே போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. • இதையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், தனக்கு 35 லட்சம் ரூபாய் கடன் இருப்பதாகவும், அதில் இருந்து தப்பிக்க கள்ளக்காதலன் ஜெஸ்டின் கிருமதாஸ் மூலம் அமிலம் வீசியதாக நாடகமாடியதும் தெரியவந்தது. • இதையடுத்து ஜெஸ்டின் கிருபாதாஸ் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்