தற்போதைய செய்திகள்

ரப்பர் எஸ்டேட்டில் திடீர் தீ விபத்து - தீயில் சிக்கி பரிதாபமாக ஒருவர் பலி

தந்தி டிவி
• கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே, தாணிமூடு ரப்பர் எஸ்டேட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. • தாணிமூடு ஆனமுள்பகுதியில் உள்ள ரப்பர் தோட்டத்தில், திடீரென தீவிபத்து ஏற்பட்டது. • இதனை அங்கிருந்தவர்கள் பல மணி நேரம் போராடி, தீயை அணைத்தனர். எனினும், தோட்டத்திற்கு நடுவே சிக்கிய 60 வயது மதிக்கத்தக்க நபர், இந்த விபத்தில் உயிரிழந்தார். • தகவலின் பேரில் வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். • இதுதொடர்பான விசாரணையில் உயிரிழந்த நபர் பிரசன்னா என தெரியவந்தது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி