தற்போதைய செய்திகள்

தலைமை செயலாளரை சந்திக்கும் கண்ணன் ஐஏஎஸ்

தந்தி டிவி

வழக்குப்பதிவு செய்யப்பட்ட கண்ணன் ஐஏஎஸ், தலைமை செயலாளரை சந்திக்க தலைமை செயலகம் வருகை

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியின் உறவினரை தாக்கியதாக கண்ணன் ஐஏஎஸ் மீது புகார்

கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், தலைமை செயலாளரை சந்திக்க வருகை

கண்ணன் ஐஏஎஸ் இந்து அறநிலையத்துறை கூடுதல் ஆணையராக பணியாற்றி வருகிறார்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்