தற்போதைய செய்திகள்

தகாத உறவை முறித்துக் கொண்ட பெண்... கழுத்தை அறுத்து சாகத் துணிந்த இளைஞர் - குமரியில் பரபரப்பு

தந்தி டிவி

கன்னியாகுமரியில் தகாத உறவை இளம்பெண் முறித்துக் கொண்டதால், இளைஞர் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். கன்னியாகுமரியைச் சேர்ந்த கண்ணன் என்பவரும், அதே பகுதியைச் சேர்ந்த வேறொருவரின் மனைவியும் கடந்த சில மாதங்களாக ஒன்றாக வசித்து வந்த நிலையில், அந்தப் பெண்ணை கண்ணன் துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்தப்பெண் போலீசில் புகார் கொடுத்ததை அடுத்து, விசாரணைக்கு ஆஜராகுமாறு கண்ணனிடம் போலீசார் கூறியிருந்தனர். இந்நிலையில், நாகர்கோயில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்ணன் திடீரென கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

BREAKING || "டெண்டர் முறைகேடு?" - தாம்பரம் மாநகராட்சி ஆணையருக்கு இடியை இறக்கிய அரசு

அக்டோபர் 15 முதல் மாறுகிறது UPI ரூல்ஸ் - எதற்கெல்லாம் கட்டணம்?

Girls Issue | Parents Fight | ஹாஸ்டலிலேயே பயங்கரமாக மோதிக்கொண்ட மாணவிகள் பெற்றோர்

Puducherry | கிடுகிடுத்த புதுவை தலைமை செயலகம்

Madurai Meenakshi Temple | மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கில் ஒலிக்கப்போகும் `தமிழ்’