தற்போதைய செய்திகள்

மது அருந்திக்கொண்டிருந்த ரவுடி... சுற்றி வளைத்து வெட்டிய கும்பல்.... பழிக்குப் பழி வெறிச்செயல்...

தந்தி டிவி
• ஆரல்வாய்மொழி அருகே அனந்தபத்மநாபபுரத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். • இவர் மீது இரட்டைக்கொலை வழக்குகள் உட்பட பல வழக்குகள் காவல்நிலையத்தில் நிலுவையில் உள்ள நிலையில், புளியன்விளை பகுதியில் நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்துள்ளார். • அப்போது, அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் ராஜ்குமாரை வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. • தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கொலை செய்யப்பட்ட ராஜ்குமாரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். • இதன்பின்னர், சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார், தலைமறைவாக உள்ள 5 பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர்.

Edappadi Palanisamy Condemn | பொங்கி எழுந்த ஈபிஎஸ்.. கடும் கண்டனம்

HighCourt Order | அண்ணா பல்கலை., விவகாரம் - Governor RN Ravi பக்கம் திரும்பி ஐகோர்ட் போட்ட உத்தரவு

Madras Highcourt | ``துரோகம் செய்வதா?’’ - சரமாரியாக விளாசிய ஐகோர்ட்

AIADMK | EPS | "இது முடியவே முடியாது" - பகீர் கிளப்பிய துக்ளக் ரமேஷ்

EPS | ADMK | தேர்தல் வாக்குறுதியால் அதிரவிட்ட EPS.. பரபரப்பாகும் அரசியல் களம்