தற்போதைய செய்திகள்

மீனவர்களுக்கு பரிசு கொடுத்த.. கனிமொழி எம்பி

தந்தி டிவி

தூத்துக்குடியில் மீனவர் தினத்தையொட்டி நடைபெற்ற படகு போட்டியில் வெற்றி பெற்ற மீனவர்களுக்கு திமுக எம்.பி கனிமொழி பரிசுகளை வழங்கினார். உலக மீனவர் தினத்தை முன்னிட்டு முத்து நகர் கடற்கரையில் நடந்த இப்போட்டியில்,15க்கும் மேற்பட்ட படகுகள் கலந்து கொண்டன. சுமார் 2-கடல் மைல் தொலைவு வரை போட்டி நடைபெற்ற நிலையில், வெற்றி பெற்ற மீனவர்களுக்கு திமுக துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி எம்.பியுமான கனிமொழி, பிரிட்ஜ், வாசிங் மெஷின் உள்ளிட்டவைகளை பரிசுகளாக வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கீதா ஜீவன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்