தற்போதைய செய்திகள்

'போலாம் ரைட்..!' பேருந்தை ஓட்டிய எம்எல்ஏ.. திடீரென பள்ளத்தில் சரிந்ததால் பதறிய மக்கள் - காஞ்சிபுரத்தில் பரபரப்பு காட்சி

தந்தி டிவி
• காஞ்சிபுரம் அருகே புதிய வழித்தடத்தில் அரசு பேருந்து சேவையை துவக்கி வைத்த எம்எல்ஏ, பேருந்து ஓட்டிய நிலையில், பள்ளத்தில் சாய்ந்து கவிழும் நிலை ஏற்பட்டது. • கீழ்கதிர்பூரில், காஞ்சிபுரம் எம்.பி., செல்வம் மற்றும் திமுக எம்எல்ஏ எழிலரசன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய வழித் தடத்தில் அரசு பேருந்து ஒன்றை கொடியசைத்து துவக்கி வைத்தனர். • தொடர்ந்து, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று திமுக எம்எல்ஏ எழிலரசன் அரசு பேருந்தை இயக்கினார். • அப்போது, கட்டுபாட்டை இழந்த அந்த பேருந்து சாலையோர பள்ளத்தில் இறங்கி, அருகில் இருந்த மின் கம்பம் மீது சாய்ந்து நின்றது. • இதனால், அப்பகுதியில் சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி