தற்போதைய செய்திகள்

திடீரென ஜெனரேட்டரில் சிக்கிய தலைமுடி... ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியான 12 வயது சிறுமி - திருவிழாவின் போது அரங்கேறிய சோகம்

தந்தி டிவி
• வாலாஜாபாத் அடுத்த விச்சாந்தாங்கலில் அங்காளம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. • இதில், மாட்டு வண்டியில் ஜெனரேட்டர் வைத்து வண்ண விளக்குகள் அலங்கரிக்கப்பட்டு சாமி ஊர்வலம் நடைபெற்றது. • அப்போது, யாரும் எதிர்பாராதபோது, 12 வயது பள்ளி சிறுமியான லாவண்யா மாட்டு வண்டியில் பின்புறத்தில் ஏறியபோது, அவரின் தலைமுடி ஜெனரேட்டரில் சிக்கியது. • இதில், படுகாயம் அடைந்த அவர் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். • இந்நிலையில், லாவண்யா சிகிச்சை பலனின்றி உயிரிழக்க உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் சோகத்தில் மூழ்கி உள்ளனர். • இதனிடையே அஜாக்கிரதையாக செயல்பட்டதாக கூறி, ஜெனரேட்டர் உரிமையாளரான முனுசாமி மீது வழக்குபதிந்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்