தற்போதைய செய்திகள்

'ஏன்.. எதுக்கு..? இவ்வளவு கோவம்..!' - சிசிடிவி கேமராவை உடைத்த அதிமுக நிர்வாகிகள் - வெளியான அடித்து நொறுக்கும் காட்சி

தந்தி டிவி
• காஞ்சிபுரம் மாவட்டம் மாத்தூர் ஊராட்சியில் சிசிடிவி கேமராவை அதிமுக நிர்வாகிகள் அடித்து உடைத்த சம்பவம் அரங்கேறி உள்ளது. • மாத்தூர் அதிமுக கிளை செயலாளர் மனோகரன் மற்றும் அதிமுக ஒன்றிய பொறுப்பாளர் மோகன் ஆகியோர், இந்திரா நகர் நுழைவு வாயில் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை அடித்து நொறுக்கி உள்ளனர். • இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி, ஊராட்சி நிர்வாகம் சார்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்