தற்போதைய செய்திகள்

கனல் கண்ணன் பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றம்

தந்தி டிவி

திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன், நாகர்கோவில் சிறையிலிருந்து பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். மதப் பிரச்சனையை தூண்டும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவிட்டதற்காக, கைது செய்யப்பட்ட திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன், நீதிமன்ற காவலில் நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்தநிலையில் அவர் பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். பாதுகாப்பு கருதி அவர் பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றப்பட்டதாக, காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். முன்னதாக கனல் கண்ணன் கைதை கண்டித்து நாகர்கோயிலில், இந்து முன்னணியினர் சாலை மறியலில் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்