தற்போதைய செய்திகள்

விறுவிறுப்பாக நடந்த மாட்டு வண்டிப் பந்தயம்... ஒரே ஒரு சக்கரத்துடன் ஓடி 4ம் இடம் - "பிரண்ட்ஸ்" படக்காட்சி போல் நிஜத்தில் ஒரு சம்பவம்

தந்தி டிவி
• திரையில் நாம் பார்த்த சம்பவத்தைப் போல உண்மையாகவே ராமநாதபுரத்தில் நிகழ்ந்துள்ளது... • தெற்கு கொட்டகை கிராமத்தில் உள்ள பர்மா பீலிக்கான் முனீஸ்வரர் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடந்த மாட்டு வண்டி பந்தயத்தில், தூத்துக்குடி சங்கரகிரியைச் சேர்ந்த லிங்கமும் பங்கேற்றார்... • பந்தயம் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த சூழலில், லிங்கத்தின் வண்டியில் இருந்த ஒரு சக்கரம் மட்டும் கழன்று விட்டது... • ஆனாலும் சற்றும் அசராத லிங்கமும் அவரது 2 மாடுகளும் ஒரே ஒரு சக்கரத்தை மட்டுமே வைத்துக் கொண்டு 4ம் பரிசான 5 ஆயிரத்து 1 ரூபாயை வென்றனர். • இக்காட்சிகள் காண்போரைப் புல்லரிக்கச் செய்தது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்