தற்போதைய செய்திகள்

இந்த 3 தொகுதிகளை குறிவைக்கும் கமல்?

தந்தி டிவி

நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியானது, குறிப்பிட்ட 3 தொகுதிகளில் தேர்தல் பணிகளை உடனடியாக தொடங்க உத்தரவிட்டிருப்பதாக தவவல் வெளியாகியுள்ளது. கட்சியின் செயற்குழு மற்றும் நிர்வாகக் குழு கூட்டம், அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், 2024-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, கோவை, தென் சென்னை, மதுரை ஆகிய மூன்று தொகுதிகளில் தேர்தல் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டுமென உத்தரவிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்