தற்போதைய செய்திகள்

#Breaking || கள்ளக்குறிச்சி மாணவி உடலில் காயங்கள் குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி

தந்தி டிவி

கனியாமூர் பள்ளி தாளாளர் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்ட நிபந்தனை ஜாமினை ரத்து செய்யக் கோரி மேல்முறையீடு, இறந்து போன மாணவி உடலில் இருந்த காயங்கள் குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி, மாடியில் இருந்து விழுந்த போது மாணவி உடலில் காயங்கள் ஏற்பட்டிருக்கலாம் - நீதிபதிகள், நிபந்தனை ஜாமினை ரத்து செய்ய கோரி மாணவியின் தாயார் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு, கள்ளக்குறிச்சி பள்ளி தாளாளர், செயலாளர், முதல்வர் ஆகியோர் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

CJP | Rahul Gandhi | Congress | ராகுல் கைது.. குண்டுக்கட்டாக தூக்கிச்சென்ற போலீஸ்

Priyanka Gandhi | Congress | சுற்றிவளைத்த துணை ராணுவம் | குண்டுக்கட்டாக கைது செய்த போலீசார்

BJP | Rahul Gandhi | ராகுல் கைதா..? PM வீட்டை சுற்றி பெரும் பதற்றம்.. கலவர பூமியான டெல்லி..

Delhi Protest | Congress |நீடிக்கும் போராட்டம் | ஸ்பாட்டில் இருந்து ராகுல் காந்தி சொன்ன மெசேஜ்

CM Vijay | TVK | வீட்டு வசதி வாரிய தலைவராக சிவா நியமனம் - தமிழக அரசு அரசாணை வெளியீடு