தற்போதைய செய்திகள்

கண்ணில் படும் இடங்களில் சாராய பாக்கெட்டுகள்..கோயில் வளாகத்திலும் கிடந்ததால் அதிர்ச்சி - கள்ளக்குறிச்சியில் பரபரப்பு

தந்தி டிவி
• கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில், கள்ளச்சாராய விற்பனை வெளிப்படையாக நடைபெற்று வருகிறது. • இதுகுறித்து உள்ளூர் காவல் நிலையங்களுக்கு புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். • இந்நிலையில் பாண்டியன்குப்பம் கிராமத்தில் உள்ள ஒரு கோவிலில், கண்ணில் படும் இடங்களில் எல்லாம் சாராய பாக்கெட் கவர்கள் கிடப்பதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்