தற்போதைய செய்திகள்

தந்தையின் சடலம் முன்பு திருமணம் செய்து கொண்ட மகன்

தந்தி டிவி
• கள்ளக்குறிச்சி மாவட்டம், பெருவங்கூரில் தந்தையின் ஆசையின் நிறைவேற்றும் விதமாக, அவருடைய சடலத்தின் முன், மகன் திருமணம் செய்து கொண்டார். • பெருவங்கூர் ஊராட்சி மன்றத் தலைவர் அய்யம்மாளின் கணவர் ராஜேந்திரன் உடல் நலக்குறைவால் காலமானார். • அடுத்த வாரம் மார்ச் 27-ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்த நிலையில், தந்தையின் ஆசையை நிறைவேற்றும் விதமாக, அவருடைய சடலம் முன்பு பிரவீன் தனக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். • கெட்டது நடந்த இடத்தில், நல்லது நடந்தால் குடும்பம் செழிக்கும் என முன்னோர்கள் சொன்னதை ஏற்று வான் மழை தூவ, பெரியோர் ஆசியுடன் துக்க வீட்டில் நடந்த திருமணத்தை ஊர்மக்கள் வரவேற்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்