தற்போதைய செய்திகள்

காளி வெங்கட் - முனீஷ்காந்தின் நடிப்பில் வெளியான 'காடப்புறா கலைக்குழு' ட்ரைலர்

தந்தி டிவி

காளி வெங்கட் - முனீஷ்காந்த் இணைந்து நடித்துள்ள காடப்புறா கலைக்குழு படத்தின் கலகலப்பான ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. ராஜா குருசாமி இயக்கியுள்ள இந்த படத்தில் மைம் கோபி, ஹரி உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். கிராமத்து கலைகளை மையமாக கொண்டு உருவான இந்த படத்திற்கு ஹென்ரி இசையமைத்துள்ளார்.

Breaking | Dharapuram | ADMK | சிக்கிய ரூ.1 கோடி | போலீஸ் ஸ்டேஷனில் மா.செ. | குவிந்த அதிமுகவினர்

Breaking | Veeramani Case | வீரமணி வழக்கு | முதலில் விசாரித்த இன்ஸ்பெக்டர் அதிரடி மாற்றம்

BREAKING || தமிழகத்துக்கு ஷாக் கொடுத்த இலங்கை கடற்படை

Breaking | Chennai Highcourt | சிறுமிகள் ஆபாச வீடியோ | சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

BREAKING || சென்னை பெருங்குடியில் திடீரென உள்வாங்கிய சாலை... பதறிய வாகன ஓட்டிகள் - பெரும் பரபரப்பு