தற்போதைய செய்திகள்

'காளி' பட போஸ்டர் சர்ச்சை... இயக்குனர் லீனா மணிமேகலையை கைது செய்ய தடை

தந்தி டிவி

இயக்குனர் லீனா மணிமேகலையை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை.

'காளி' பட சர்ச்சை போஸ்டர் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு.

பல்வேறு மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளுக்கு எதிராக இயக்குனர் லீனா மணிமேகலை தொடர்ந்த வழக்கு.

மத்திய அரசு, டெல்லி, உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், மத்திய பிரதேச மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்