தற்போதைய செய்திகள்

கலாஷேத்ரா விவகாரம்.. "இது பெற்ற தாயையே..“ - நடிகை அபிராமி பரபரப்பு கருத்து

தந்தி டிவி

கலாஷேத்ரா கல்லூரியை தவறாக பேசுவது பெற்ற தாயை அவதூறாக பேசுவது போல உள்ளதாக நடிகை அபிராமி தெரிவித்துள்ளார். கலாக்‌ஷேத்ரா கல்லூரி பாலியல் தொல்லை விவகாரம் தொடர்பாக சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளித்த பின் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் இவ்வாறு தெரிவித்தார். 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்