தற்போதைய செய்திகள்

#BREAKING || கலாஷேத்ரா பாலியல் புகார் விவகாரம் - ஜாமின் மனுவை திரும்பப் பெற்றார் கலாஷேத்ரா ஹரி பத்மன்

தந்தி டிவி

சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமின் மனுவை திரும்பப் பெற்றார் ஹரி பத்மன்

உதவி பேராசிரியரான ஹரி பத்மனுக்கு விசாரணை நீதிமன்றம் ஜாமின் அளித்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல்

விசாரணை நீதிமன்றம் ஜாமின் வழங்கி உள்ளதால் மனுவை திரும்ப பெற அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கடந்த ஏப்ரல் 3-ல் கைது செய்யப்பட்டார் ஹரி பத்மன்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்