தற்போதைய செய்திகள்

கலாஷேத்ரா விவகாரம்.. டிஜிபிக்கு அனுப்பிய நோட்டீசை திரும்ப பெற்ற தேசிய மகளிர் ஆணையம்

தந்தி டிவி
• கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படும் விவகாரத்தில், தமிழக டிஜிபிக்கு அனுப்பிய நோட்டீஸை தேசிய மகளிர் ஆணையம் திரும்பப் பெற்றுள்ளது. • அந்த கல்லூரியின் ஆசிரியர், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. • ஆனால், பாதிக்கப்பட்டதாக கூறப்பட்ட மாணவி, தான் எந்தவிதமான பாலியல் தொந்தரவுக்கும் ஆளாகவில்லை என்றும், தனது பெயரை கெடுக்க பொய்யான தகவலை பரப்புவதாக, திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். • அதனடிப்படையில், பாலியல் தொந்தரவு தொடர்பாக விசாரணை நடத்த தமிழக டிஜிபிக்கு உத்தரவிட்டிருந்த தேசிய மகளிர் ஆணையம், தனது நோட்டீஸை வாபஸ் பெற்றுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்