தற்போதைய செய்திகள்

மெரினாவில் நடுக்கடலில் அமைய போகும் "கலைஞர் பேனா நினைவு சின்னம்".. வெளியானது மாதிரி படங்கள்

தந்தி டிவி

கலைஞரின் எழுத்தாற்றலைப் போற்றும் வகையில் கடலுக்குள் அமையவுள்ள பேனா நினைவுச் சின்னத்தின் மாதிரி படம்.

பேனா நினைவுச்சின்னத்தின் கீழ் கலைஞர் கூறிய கருத்துகள் கல்வெட்டாக பொறிக்க திட்டம்.

கடலுக்குள் அமைக்கப்படும் பேனா நினைவுச் சின்னத்தைச் சுற்றியுள்ள கட்டுமானம் சிக்குக் கோலம் வடிவில் அமைக்கப்படவுள்ளது.

கலைஞர் நினைவிடத்திலிருந்து பேனா சிலைக்குச் செல்லும் பாலம் கடல் அலை வடிவத்தில் அமைக்கப்படவுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்