தற்போதைய செய்திகள்

"என் மகனுக்கு முதலில் விஜய் படத்தை காண்பிப்பேன்" - மனம்திறந்த காஜல் அகர்வால்

தந்தி டிவி
• தனது மகனுக்கு முதலில் துப்பாக்கி படத்தை தான் காண்பிப்பேன் என நடிகை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார். • நேர்காணலில் பேசிய அவர், தனது மகன் நீல்க்கு குறைந்தது 8 வயது பூர்த்தியாகும் வரை எந்த சினிமாவை காண்பிக்க மாட்டேன் என குறிப்பிட்டார். • 8 வயது நிறைவடைந்த பிறகு முதலில் தான் நடித்த துப்பாக்கி படத்தைதான் காண்பிப்பேன் எனவும் உற்சாகத்துடன் தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்