தற்போதைய செய்திகள்

'கடைக்குட்டி சிங்கம்' பட நடிகைக்கு தந்தை கொலை மிரட்டல்

தந்தி டிவி

வீட்டின் சுவர் ஏறி குதித்து வந்து, தந்தை கொலை மிரட்டல் விடுப்பதாக, பிரபல நடிகை அர்த்தனா பினு பரபரப்பு வீடியோ வெளியிட்டுள்ளார். கடைக்குட்டி சிங்கம், செம, தொண்டன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் அர்த்தனா பினு. கேரளாவின் திருவனந்தபுரத்தை சேர்ந்த இவர், தனது தாயும், தந்தையும் விவாகரத்து பெற்று 10 ஆண்டுகள் ஆகியும், தந்தையும் நடிகருமான விஜயகுமார் சொத்து கேட்டு தொல்லை அளிப்பதாகவும், பூட்டிய வீட்டின் சுவர் ஏறி குதித்து வந்து மிரட்டல் விடுப்பதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்...

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்